பார்ப்பதற்கு, கேட்பதற்கு வித்தியாசமாகவும், சுவாரஸ்யமானதாகவும், சிரிப்பை உண்டாக்கக் கூடியதாகவும் அமைவதை வேடிக்கை என்று கூறலாம்.
இந்த வேடிக்கை என்ற சொல்லிற்கு தமிழில் பல சொற்கள் காணப்படுகின்றன.
வேடிக்கை வேறு சொல்
- வினோதம்
- விந்தை
- விசித்திரம்
- குறும்பு
- விளையாட்டு
You May Also Like: