மக்கள் விவசாயம் செய்யும் நெல், கோதுமை, கம்பு, சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகளே. விதையின் வெளிப்புறம் பாதுகாப்பிற்காக உறை ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இது வித்துறை அல்லது உமி என அழைக்கப்படுகிறது.
விவசாயத்திற்கு மூலதனம் விதைகளே ஆகும். பயிர்களை விதைகள் மூலமே உருவாக்கி அறுவடை செய்கின்றோம். இன்று அதிக விளைச்சலுக்காக விதைகள் மரபணுக்கள் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது.
சில சமயங்களில் இந்த விதை என்ற பதம் வேறு சில பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
விதை வேறு சொல்
- வித்து
You May Also Like: