வண்டு வேறு சொல்

வண்டு வேறு பெயர்கள்

வண்டு என்பது இறக்கைகள் கொண்ட அதிகமாக பறக்கும் தன்மை கொண்ட ஒரு பூச்சி இனமாகும். பறக்கும் தன்மை இல்லாத வண்டுகளும் உண்டு.

இவற்றுள் பல வகைகள் உண்டு. அதேசமயம் இவை பல சிறப்பியல்புகளையும் தன்மைகளையும் கொண்டு காணப்படுகின்றன. சில வண்டுகள் நச்சுத்தன்மை கொண்டவையாகவும் விஷத்தன்மை கொண்டவையாகும் காணப்படுகின்றன.

விவசாய நடவடிக்கைளை பாதிக்கும் வண்டுகளும் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவும் வண்டுகளும் காணப்படுகின்றன.

வண்டு வேறு சொல்

  • மதுவம்
  • தும்பி
  • ஞிமிறு
  • அறுபதம்

You May Also Like:

விடுகதைகள் மற்றும் விடைகள்

நான் விரும்பும் நூல் திருக்குறள்