தனக்கு மட்டும் தெரிந்த பிற அறியாதவற்றை ரகசியம் என்று கூறலாம். இந்த ரகசியம் என்பது செய்தி, தகவல்கள், நிகழ்வுகள், பொருள் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டு:
மன்னர் காலத்தில் புதைக்கப்பட்ட புதையல்.
எதிரி நாடுகளுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படும் இராணுவ ரகசியங்கள்.
ஒரு சிலர் பிறருக்கு தெரியாமல் இரகசியமாக சந்தித்து கொள்ளும் செயல்பாடுகள்.
ரகசியம் வேறு சொல்
- அந்தரங்கம்
- மறைபொருள்
- குட்டு
- மருமம்
- மர்மம்
You May Also Like: