போர் வேறு பெயர்கள்

போர் வேறு சொல்

அன்று தொட்டு இன்று வரை போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. காரணம் மனிதன் இயல்பாகவே போராட்ட குணம் உடையவனாகவே காணப்படுகின்றான்.

போர் என்பது சக மனிதர்களுக்கு இடையில், நாடுகளுக்கு இடையில் மற்றும் நாடுகளுக்குள் ஏற்படுகின்றது. மனிதர்களுக்கு இடையில் மட்டுமின்றி பிற உயிர்களுக்கு இடையிலும் சண்டைகள் நடைபெறுகின்றன.

போர்கள் அழிவுகளை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்றுவரை உலகம் சந்தித்த மிகப்பெரிய போர்களாக முதலாம் மற்றும் இரண்டாம் போர்கள் காணப்படுகின்றன.

இவை மிகப்பெரிய உயிர் அழிவையும், பொருள் சேதங்களையும் ஏற்படுத்தி மனித வரலாற்றில் மிகப்பெரிய கரும் புள்ளியாக காணப்படுகின்றது.

போர் வேறு பெயர்கள்

  • சமர்
  • சண்டை
  • யுத்தம்
  • செரு
  • அமர்

You May Also Like:

கருப்பு பணம் என்றால் என்ன

ஊழ்வினை என்றால் என்ன