சிங்கம் வேறு பெயர்கள்

சிங்கம் வேறு சொல்

காட்டிற்கே ராஜாவாக வர்ணிக்கப்படும் சிங்கம் சிறந்த கேட்கும் திறன்கள் கொண்டவை. மேலும் சிறப்பாக வேட்டையாடி உணவை தேடிக்கொள்ளும். உலகில் 15ற்கும் மேற்பட்ட நாடுகள் தேசிய விலங்காக கொண்டாடுகின்றன.

சிங்கத்தின் கர்ஜனை பிற விலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கம்பீரமாக இருக்கும். சிங்கத்தின் கம்பீரத்தை வீரமான செயலுக்கும் மனிதர்களுக்கும் ஒப்பிடுவார்கள்.

சிங்கத்தை பாதுகாப்பதை மக்களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆகஸ்ட் 10, உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சிங்கம் வேறு பெயர்கள்

  • அரிமா
  • ஆளி
  • அறுகு
  • யாளி
  • சீயம்
  • கேசரி

You May Also Like:

குற்றம் வேறு சொல்

கருப்பு பணம் என்றால் என்ன