பாலூட்டி விலங்கான குதிரை வேகமாக குதித்து குதித்து ஓடுவதனால் குதிரை என்று பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் குதிரை அரேபிய நாட்டில் இருந்தே பிற நாடுகளுக்கு அதிகமாக இறக்குமதியானது.
ஆரம்ப காலங்களில் போர்களுக்கே இந்த குதிரைகள் பயன்பட்டு வந்தன. பின் போக்குவரத்திற்கும் பயன்பட்டன. இன்று குதிரைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விலங்காக விளங்குகின்றன.
குதிரை பந்தயம் என்பது இன்று பல நாடுகளிலும் மக்களால் விரும்பப்படும் விளையாட்டாக இருந்து வருகின்றது.
குதிரை வேறு பெயர்கள்
- மா
- வேள்வி
- அசுவமேதம்
- புரவி
- அசுவம்
- பரி
- துரகம்
- துகள்
- கந்துகம்
- பந்து
- வைந்தவம்
- அயம்
- இவுளி
- கோடகம்
குதிரை ஆங்கில பெயர்: Horse
You May Also Like: