கிளிகள் மனிதர்களை போல் ஒலி எழுப்பும் தன்மை கொண்டவை. அமெரிக்காவில் நட்பு பறவையாக கிளிகளை வீடுகளில் அதிகம் விரும்பி வளர்க்கிறார்கள்.
பார்ப்பவர் கண்களை கவர்ந்து மனதிற்கு ரம்மியமான உணர்வை கொடுப்பதாலும் கிளிகள் அதிகம் விரும்பப்படுகின்றன.
கிளி பற்றி சில வரிகள்
உலகில் மிக அழகான பறவைகளில் ஒன்று கிளி ஆகும்.
கிளி ஒரு செல்லப்பறவை ஆகும்.
பொதுவாக கிளிகள் நாம் பேசுவதை திரும்ப பேசும் திறன்கள் கொண்டவை.
பொதுவாக கிளிகள் மரப்பொந்துகளில் வாழும்.
கிளிகள் பச்சை, மஞ்சள், சிவப்பு, பஞ்ச வர்ணம் போன்ற பல்வேறு நிறங்களில் இருக்கும்.
விதைகள், பழங்கள், தானியங்கள், மற்றும் தாவரம் சார்ந்த பிற உணவுகளும் கிளிகளின் முக்கிய உணவாகும்.
கிளிகளின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.
கிளிகள் வளைந்த அலகு கொண்டவை.
கிளி பொதுவாக உணவுகளை காலால் பிடித்து உண்ணும்.
கிளிகள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளில் ஒன்றாகும்.
கிளிகளை வீட்டின் செல்லப்பிராணியாக வைத்து வளர்ப்பார்கள்.
கிளிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் கோபம் அதிகம் வரும் பறவையாகும்.
You May Also Like: