இயல்பான நிலமையை விட கடினமான நிலமையே கடுமை ஆகும். சுருங்க கூறின் மூர்க்கமான தன்மை ஆகும்.
ஒரு செயலோ அல்லது வாழ்க்கையோ கடினமாக இருக்கும் போது நாம் அவற்றை பொறுமையாகவும் நிதானமாகவும் கையாளும் போது வெற்றி பெறலாம்.
கடுமை வேறு சொல்
- மூர்க்கம்
- பயங்கரம்
- வன்மை
- குரூரம்
- கொடுமை
- துன்பம்
- கொடூரம்
- ஆக்ரோஷம்
- இரக்கமின்மை
- கடினம்
- கோபம்
- சினம்
- சீற்றம்
- கண்டிப்பு
You May Also Like: