கடல் பற்றி சில வரிகள்

கடல் பற்றிய ஐந்து வரிகள்

முதல் வழி மண்டலமானது நீராவியால் தடைப்புற்று பல்வேறு சேர்வைகளை கொண்டிருந்தது. ஆனால் ஒட்சிசனை கொண்டிருக்கவில்லை சிறிதளவு ஒட்சிசன் நீராவியுடன் சேர்ந்து தடிப்புற்று காணப்பட்டது. பின்னர் புவி படிப்படியாக குளிரத் தொடங்கி நீராவி ஒடுக்கமடைந்து கடல் உருவாகியது.

கடல் பற்றி சில வரிகள்

1. முத்தும் பவளமும் நிறைந்து காணப்படும் சுரங்கமாக கடல் காணப்படுகிறது.

2. புவி மேற்பரப்பில் ஏறத்தாழ 70% கடல் நீர் காணப்படுகின்றது.

3. கடலானது சமுத்திரம் அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அலம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, உவர், உவரி, கயம், கலி, கார்கோள், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதி, சுழி, துறை போன்ற பல பெயர்களை கொண்டுள்ளது.

4. உலகின் பெரும்பாலான உயிரினங்கள் கடலிலேயே வாழ்கின்றன.

5. கடலில் உள்ள நண்டு, இறால், மீன்கள், கணவாய் போன்ற உயிரினங்களை மனிதன் சாப்பிடுகின்றான்.

6. உலகின் மிகப்பெரிய மலைத்தொடரானது கடலுக்கு அடியிலேயே காணப்படுகிறது.

7. பசுபிக் கடல், இந்தியக் கடல், அட்லாண்டிக் கடல், ஆர்க்டிக் கடல், அண்டார்டிக் கடல் போன்றவை பெருங்கடல்களாகும்.

8. கடல் மேற்பரப்பில் காற்று வேகமாக வீசுவதால் கடல் அலைகள் உருவாகின்றது.

9. பூமி, நிலா, சூரியன் ஆகியவற்றுக்கு இடையிலான ஈர்ப்பு விசையும் கடல் அலைக்கு காரணமாக இருக்கிறது.

10. சோடியம் குளோரைடு கடல் நீரில் மிக அதிக அளவில் கரைந்து காணப்படும்.

11. கடல் நீரில் குடிப்பதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

12. கடல் சத்துள்ள உணவை தந்து நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

13. நம் சமையலில் முக்கிய கூறுகளில் ஒன்றான சோடியம் குளோரைட்டையும் கடல் நமக்கு தருகிறது.

14. கடல் நீரில் குளிப்பதால் நம் உடலில் உள்ள செங்குருதி கலங்கள் அதிகரிப்பதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

15. கடற்கரை சூழல் நமக்கு மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை ஏற்படுத்துகிறது.

16. கடல் நீரில் அயடின் இருப்பதால் கடல் உப்பு பயன்படுத்துவதால் தைரோயிட் பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.

17. கடல் நீரில் குளிப்பதால் நுரையீரல் அடைப்புக்களை நீக்கி மூச்சுத் திணறல், சளி, ஆஸ்த்மா போன்ற சுவாச பிரச்சனைகளை குணப்படுத்தும்.

18. கடலில் குளிக்கும் போது கவனமாக குளிக்க வேண்டும் இல்லையெனில் நாம் உயிர்களை இழக்க நேரிடலாம்.

இயற்கை நமக்கு அளித்த சொத்தில் ஒன்றான கடலை நாம் சிறந்த முறையில் பேணி பாதுகாக்க வேண்டும்.

You May Also Like:

சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை