உத்தரவு வேறு சொல்

உத்தரவு வேறு பெயர்கள்

உத்தரவு என்பதை இரண்டு வகையில் நோக்கலாம் ஒன்று கட்டளை இடுவதை உத்தரவு என்று கருதலாம். மற்றொன்று அனுமதி வழங்குவதையும் உத்தரவு என்ற சொல் குறிக்கின்றது.

எடுத்துக்காட்டு:

மன்னர் படை வீரர்களை போருக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார். (கட்டளை)

மக்களின் நலனை கருத்தில் கொண்டு வீதி புனரமைப்புக்கு நிதி வழங்க அரசு உத்தரவு கொடுத்தது. (அனுமதி)

உத்தரவு வேறு சொல்

  • கட்டளை
  • நிபந்தனை
  • பணிப்புரை
  • ஆணை
  • அனுமதி

You May Also Like:

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை

அதிசயம் வேறு சொல்