அசுத்தம் வேறு சொல்

அசுத்தம் வேறு பெயர்கள்

சுத்தமின்மை காரணமாக பல நோய்களுக்கு ஆளாகி பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தம் மிகவும் அவசியமாகும்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி, சுத்தம் சோறு போடும் என்பதெல்லாம் நம் நாட்டில் வழங்கும் சுத்தம் தொடர்பான பழமொழிகள் ஆகும். இவை சுத்தத்தின் அவசியத்தை எமக்கு புலப்படுத்துகின்றது.

எம்மை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும் இதனை சாத்தியப்படுத்துவதற்கு சுத்தத்தினை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

அசுத்தம் வேறு சொல்

  • அழுக்கு
  • மாசு
  • சுகாதாரமின்மை
  • துப்புரவின்மை

You May Also Like:

கரும்புள்ளி மறைய டிப்ஸ்

தூக்கம் வர எளிய வழிகள்