முரண்படும் விடயங்களை வேறுபாடு எனலாம். அதாவது ஒன்றோடு ஒன்றை ஒப்பிடும் போது ஒப்பு இல்லாது முரண்படும் போது அவற்றை வேறுபாடு உடையவை என கூறலாம்.
வேறுபாடு என்ற சொல்லிற்கு தமிழில் பல ஒத்த சொற்கள் காணப்படுகின்றன. அவை கீழே தரப்பட்டுள்ளன.
வேறுபாடு வேறு சொல்
- முரண்பாடு
- வித்தியாசம்
- வேற்றுமை
- பேதம்
- ஒப்பின்மை
You May Also Like: