கணவனை இழந்த பெண்ணை விதவை என்று பொதுவாக அழைக்கின்றார்கள். இன்று விதவை மறுதிருமணம் போன்ற நல்ல சமூக சிந்தனைகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
ஆனால் ஆண் ஆதிக்கம் நிறைந்த முன்னைய காலங்களில் விதவை உடன்கட்டை ஏறுதல் போன்ற மிகக்கொடுமையான நடைமுறைகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
கணவனை இழந்து பொறுப்புகளையும் வாழ்க்கை சுமையையும் தனியாக ஒரு பெண் தாங்குவது என்பது மிக கடினமானது. இதை அனைவரும் உணர்ந்து அவர்களின் மனதை நோகடிக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
விதவை வேறு பெயர்கள்
- கைம்பெண்
- கைனி
- அமங்கலி
You May Also Like: