லஞ்சம் வேறு பெயர்கள்

லஞ்சம் வேறு சொல்

லஞ்சம் என்பது தன் கடமையை செய்வதற்கு அல்லது தனது வேலையை செய்வதற்கு சன்மானத்திற்கு மேலதிகமாக ரகசியமாக பெற்றுக்கொள்ளும் சன்மானம் ஆகும். அது பணமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது வேறு செயல்பாடுகளாகவோ இருக்கலாம்.

லஞ்சம் எனும் செயல்பாட்டில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரும் இணைந்து ஈடுபடுகின்றார்கள். எனவே லஞ்சம் பெறுவது தவறு போல லஞ்சம் கொடுப்பதும் தவறாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக அமைபவை லஞ்சம் மற்றும் ஊழல் ஆகும்.

லஞ்சம் வேறு பெயர்கள்

  • கையூட்டு
  • பரிதானம்

You May Also Like:

இந்திய மாநிலங்களில் மிக சிறியது

ஊழ்வினை என்றால் என்ன