மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுவாசிக்கக்கூடிய பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன.
இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புதங்களைக் கொண்ட மரங்கள் மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.
மரம் வேறு பெயர்கள்
- விருட்சம்
- தரு
You May Also Like: