மனம் வேறு சொல்

மனம் வேறு பெயர்கள்

மனம் என்பது ஆத்மா இயங்குவதற்கு தேவையான ஒரு கருவியாகும். இந்த மனமானது கற்பனை சக்தியும் கற்பிக்கும் சக்தியும் இணைந்து காணப்படுகின்றது. பொதுவாக மனம் என்பதை எண்ணங்கள் என்று குறிப்பிடலாம்.

எமது எண்ணங்கள் நேர்மறையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்குமானால் மனமானது நேர்மறையாக இருக்கும்.

மனம் வேறு சொல்

  • அகம்
  • மனை
  • உள்ளம்
  • சித்தம்
You May Also Like:
புரளி வேறு சொல்
மனமகிழ்ச்சி என்றால் என்ன