மனநிலை பாதிக்கப்பட்டு சாதாரண மனிதர்களை போல் செயல்பட முடியாமல் இருப்பவர்களை பைத்தியக்காரன் என்ற சொல் குறிக்கின்றது.
ஒருவருக்கு பைத்தியம் பிடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. விபத்து, மூளைவளர்ச்சி குன்றி பிறத்தல், நோய் தாக்கம் போன்ற பல காரணிகள் மனநிலை பாதிக்கப்பட காரணமாக இருக்கின்றன.
பைத்தியக்காரன் வேறு சொல்
- பித்தன்
- பித்துப்பிடித்தவன்
- கோட்டி
You May Also Like: