பிறப்பு என்பது உயிர்கள் இந்த உலகில் அவதரிப்பது மட்டுமின்றி கலைகள், கட்டிடங்கள், கலாச்சாரங்கள் ஆறுகள், குளங்கள் போன்றவையும் முதன் முதலில் தோற்றம் பெறுவதையும் “பிறப்பு” என்ற சொல் மூலம் குறிப்பிடலாம்.
அதாவது ஒரு புதிய விடயம் அல்லது ஒரு உயிர் இந்த உலகிற்கு முதன் முதலில் அவதரிக்கும் செயற்பாடு “பிறப்பு” என வரையறை செய்யலாம்.
பொதுவாக பிறப்பு என்பது இயற்கையாகவும் செயற்கையாகவும் நடைபெறுகின்றது. உயிர்கள், தாவரங்கள், ஆறுகள் போன்றவை இயற்கையாக தோற்றம் பெறுகின்றன.
கலைகள், கட்டிடங்கள், கலாச்சாரங்கள் போன்றவை மனிதனால் செயற்கையாக தோற்றுவிக்கப்படுகின்றன.
உயிர்கள் மத்தியில் பிறப்பு, இறப்பு எனும் செயல்பாடு உயிர்களின் சமநிலையை பேணுகின்றது.
பிறப்பு வேறு பெயர்கள்
- தோற்றம்
- சனனம்
- காட்சி
- அயனம்
You May Also Like: