ஒருவர் தன் வாழ்க்கையை தொடருவதற்காக பிறரிடம் கேட்டுப்பெறும் பெறும் பணமோ பொருளோ பிச்சை ஆகும். இவ்வாறு பெறப்படும் பணத்தையோ பொருளையோ திருப்பி செலுத்த வேண்டியதில்லை.
வறுமை என்பது மனிதனை மனதளவிலும் உடளவிலும் உடைத்து விடும். வறுமையுடன் வாழ்க்கையை வாழ்வது என்பது துன்பமானது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
பிறர் வறுமையில் வாடுவதை அறிந்தால் எம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்களின் துன்பத்தை போக்க நாம் முன்வர வேண்டும்.
பிச்சை வேறு சொல்
- ஐயம்
- யாசகம்
- தருமம்
- தர்மம்
- தானம்
You May Also Like: