வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கை தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையை குறிக்கிறது. அதாவது வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய பொருளாதார நிலையற்ற நிலமையே வறுமை ஆகும்.
வறுமை நிலையால் வாழ்வதற்காக உணவு மற்றும் பிற உதவிகளை பிறரிடம் கேட்டு பெற்று வாழ்க்கையை நடாத்தும் ஆண் பாலினத்தவரை பிச்சைக்காரன் என குறிப்பிடலாம்.
உலகில் அனைவரும் சமமான பொருளாதார நிலையில் வாழ்வதில்லை. இன்றும் பல நாடுகளில் வறுமையால் வாடும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பம் மிகக்கொடியது.
ஒருவரை வறுமை ஆட்கொள்ளும் போது அவர் எதிர்கொள்ளும் சவால்களும் துன்பங்களும் மிக கொடூரமானது.
பிச்சைக்காரன் வேறு சொல்
- யாசகன்
- இரவலன்
- யாசகி (பிச்சைக்காரி)
You May Also Like: