ஒருவரின் சிறந்த தகுதியை அல்லது செயலை பாராட்டி அவரை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒன்றே பரிசு ஆகும். இதற்கு தமிழ் சில ஒத்த சொற்கள் காணப்படுகின்றன.
பொதுவாக பரிசுகள் வழங்கப்படுவதன் நோக்கம் ஒருவரின் செயலை அல்லது திறமையை ஊக்கப்படுத்தி அவரை மேலும் ஆர்வத்துடன் ஈடுபடுத்துவதுடன் பிறரையும் ஊக்கப்படுத்துவதற்கு ஆகும்.
“நோபல் பரிசு” இன்று மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுகின்றது. பல துறைகளுக்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
பரிசு வேறு சொல்
- வெகுமதி
- விருது
- சன்மானம்
You May Also Like: