பயம் என்பது மனதில் ஏற்படும் பதட்டத்தின் உச்ச உணர்ச்சியாகும். அதாவது அச்ச உணர்ச்சியின் வெளிப்பாடாகவும். அனைத்து உயிர்களுக்கும் இந்த பயம் என்ற உணர்வு காணப்படுகின்றது.
பொதுவாக பயம் அல்லது பதட்டம் ஏற்படும் போது நாம் மிக நிதானமாக செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் நாம் சிந்திப்பது தடைப்பட்டு விடுகின்றது. இதனை கருத்தில் கொண்டு நிதானத்துடன் செயல்படும் போது அச்ச உணர்வை வெற்றிகரமாக கையாள முடியும்.
தன்னம்பிக்கை என்பது பயத்தை வெற்றி கொள்வதற்கான சிறந்த கருவியாகும். எனவே நாம் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பயம் வேறு சொல்
- அச்சம்
- பீதி
- நடுக்கம்
- திகில்
You May Also Like: