நிதானம் என்பது ஒருவரின் குணத்துடன் தொடர்புடைய விடயமாகும். குணம் என்பது இயல்பாக இருப்பது ஆகும். ஒருவர் தன்னை கட்டுப்படுத்தக் கூடிய உயரிய பண்பாக நிதானம் காணப்படுகின்றது.
மனித இனத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு நிதானம் ஆகும். போராட்டம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது ஆனால் நிதானம் இல்லாத போராட்டம் தோல்வியிலேயே முடியும்.
நிதானம் இல்லாததால் பல பேர் தங்கள் வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள் தங்களையும் இழந்து இருக்கிறார்கள். எனவே எப்போதும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம் ஆகும்.
நிதானம் வேறு சொல்
- பொறுமை
- கவனம்
You May Also Like: