நட்சத்திரம் வேறு பெயர்கள்

நட்சத்திரம் வேறு சொல்

இரவு நேரங்களில் சிறு புள்ளி போல் வானத்தை அலங்கரிக்கும் விண்மீன்கள் மிகவும் பெரியவை. அவை தூரத்தில் இருப்பதனால் சிறிதாக புலப்படுகின்றன.

பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் வலம் வருகின்றன. சூரியனும் ஒருவகை விண்மீனே ஆகும்.

காலை நேரங்களில் சூரியனின் ஒளி பிரகாசமாக இருப்பதனால் நட்சத்திரங்கள் கண்களுக்கு புலப்படுவது இல்லை.

முன்னைய காலங்களில் காலநிலை, பயணங்கள், திசைகளை கண்டறிவது போன்றவற்றிற்கு முன்னோர்கள் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.

நட்சத்திரம் வேறு பெயர்கள்

  • உடு
  • தாரகை
  • விண்மீன்
  • நாள்மீன்
  • வான்மீன்

You May Also Like:

குதிரை வேறு பெயர்கள்

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை