தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து நகைகள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி நகைகள் செய்யப்பட்டன.
முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும் பொன், பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் நகை செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. நகை தொல்லியலில் மிகப்பழைய தொல்பொருட்களுள் ஒரு வகையாக காணப்படுகின்றன எனலாம்.
நகை வேறு பெயர்கள்
- ஆபரணம்
- அணிகலன்
You May Also Like: