தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுளரை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர்.
இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல் பௌத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேர் வேறு பெயர்கள்
- அரி
- இயந்திரம்
- இரதம்
- எந்திரம்
- குயவு
- கவரி
- கொடிஞ்சு
- கூவிரி
- சயந்தனம்
- திகிரி
- விமானம்
- வையம்
இவை போன்ற வேறு பெயர்கள் தேருக்கு உண்டு.
You May Also Like: