திசை என்பது ஒரு இடத்தை மையமாக வைத்துக்கொண்டு பிற இடங்களை அடையாளப்படுத்துவது ஆகும்.
பயணங்களின் போது திசை என்பது தவிர்க்க முடியாது. திசை என்பது இல்லையென்றால் பயணங்கள் மிக சிக்கலானதாக இருந்திருக்கும்.
எமது முன்னோர்கள் நட்சத்திரங்களை அடையாளம் வைத்து திசைகளை அடையாளம் கண்டு கொண்டார்கள். ஆனால் இன்று திசைகாட்டி போன்ற கருவிகள் மூலம் திசைகளை எங்கு இருந்தாலும் இலகுவாக அடையாளம் காண முடிகின்றது.
திசை வேறு சொல்
- திக்கு
- பக்கம்
- புலம்
You May Also Like: