சோறு வேறு பெயர்கள்

சோறு வேறு சொல்

சோறு என்பது அரிசியை அவித்து பதமான நிலையில் பெறப்படும் ஒரு உணவு வகையாகும். தமிழர்களின் வாழ்வில் சோறு என்பது பிரதானமான உணவாக காணப்படுகின்றது. சோற்றினை “சாதம்” என அழைக்கும் வழக்கம் தமிழில் உண்டு.

அரிசியின் வகையை பொறுத்து சோறு வெவ்வேறு சுவை கொண்டதாக காணப்படும். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் சோறு காணப்படுகின்றது.

சோறு வேறு பெயர்கள்

  • வல்சி
  • அரிசி
  • அமுது

You May Also Like:

சிங்கம் வேறு பெயர்கள்

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை