செய்தி வேறு சொல்

செய்தி வேறு பெயர்கள்

செய்தி என்பதை புதிதாக நடைபெறுபவற்றை பற்றிய முதல் தகவல் எனக் கூறலாம். இன்று பல ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் செயற்பட்டு கொண்டிருக்கின்றன.

அன்றாடம் நடைபெறும் செய்திகளை அறிந்து கொள்வதன் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து எம்மால் விழிப்புணர்வுடன் செயல்படக்கூடியதாக உள்ளது.

செய்தி வேறு சொல்

  • சமாச்சாரம்
  • தகவல்
  • சங்கதி
  • புதினம்
  • விஷயம்
  • விடயம்

You May Also Like:

மரம் வேறு பெயர்கள்

புயல் கரையை கடப்பது என்றால் என்ன