ஆரோக்கியமான சுற்று சூழலுடன் சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை என்றுமே கிராமங்களிலும் ஊர்களிலும் இருக்கும்.
நகரமானது அதிக மக்கள் தொகை காரணமாக சூழல் மாசடைவு அதிகமாக காணப்படுவதோடு மக்கள் அடர்த்தியும் மிக அதிகமாக இருக்கும்.
நகரங்களில் மக்கள் அதிகம் வேலை மற்றும் பிற விடயங்களில் காணப்படும் நேரமின்மையால் அயவர்களுடனும் உறவுகளுடனுமான நெருக்கம் குறைவாக இருக்கும்.
ஆனால் ஊர்கள் அல்லது கிராமங்களில் அயலவர்கள் மற்றும் உறவுகளுடனான நெருக்கம் அதிகமாக இருக்கும்.
ஊர் வேறு சொல்
- புரம்
- பாக்கம்
- சேரி
- கிராமம்
You May Also Like: