உறக்கம் வேறு சொல்

உறக்கம் வேறு பெயர்கள்

மனிதர்களும் பிற உயிர்களும் ஓய்வு எடுக்கும் நிலையே உறக்கம் ஆகும். அதாவது உடல் உறுப்புகளையும் மூளையையும் புத்துணர்வாகவும் அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உறக்கம் மிக அவசியமாகும்.

நமது உடலும் மனதும் தன்னை தானே புதுப்பித்துக்கொள்ள ஆழ்ந்த உறக்கம் என்பது மிக அவசியமாகும். மேலும் உயிரினங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் தேவை ஆகும்.

போதுமான உறக்கம் இல்லையென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் இலகுவில் எம்மை பாதிக்கும் எனவே ஒவ்வொருவரும் போதுமான உறக்கத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

உறக்கம் வேறு சொல்

  • நித்திரை
  • துயில்
  • சயனம்
  • பள்ளி
  • கண்படை

You May Also Like:

பிச்சைக்காரன் வேறு சொல்

யோகா உளவியல் என்றால் என்ன