உணவு வேறு பெயர்கள்

உணவு வேறு சொல்

உணவு என்பது ஒரு உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் பொருளை குறிக்கும்.

ஒருவரின் நோய்நொடிகள் அற்ற ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு என்பது மிக அவசியம் ஆகும்.

மனிதர்கள், பிற உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் என அனைத்தும் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது மிக அவசியமாகும்.

இன்று சுவையான உணவுகளை அதிகம் விரும்புவதால் பலரும் உணவின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை கவனிக்க தவறுகின்றனர். ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு உறுதுணையாக அமையும்.

உணவு வேறு பெயர்கள்

  • அடிசில்
  • போனகம்
  • மூரல்
  • அமலை
  • அயினி
  • பொம்மல்
  • மடை
  • மிசை
  • உணா
  • புழுக்கல்
  • வல்சி
  • பாளிதம்
  • அன்னம்
  • பதம்
  • மிதவை
  • பாத்து
  • துற்று
  • உண்டி
  • சொன்றி
  • புன்கம்
  • சரு
  • அசனம்
  • ஊண்
  • கூழ்
  • ஓதனம்
  • புகா
  • சோறு

You May Also Like:

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை