ஒரு ஆண் மகனின் வாலிப பருவதில் இளைஞன் என்ற சொல் கொண்டு அழைக்கப்படுகின்றான். இந்த காலத்தில் சுறுசுறுப்பு, வேகம், விவேகம், உடல்வலு என்பன அதிகமாக இருக்கும்.
ஒரு நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள் என்று கூறுவார்கள் காரணம் இளைஞர்களின் துணிச்சலான செயல்பாடுகளும் அவர்களின் சிந்தனைகளும் ஆகும்.
ஒவ்வொருவரும் இளமைக்காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளமைக்காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளே எம்மை வாழ்வின் உயரத்திற்கு கொண்டு செல்லும்.
இளைஞன் வேறு சொல்
- வாலிபன்
- யுவன்
- குமரன்
- இளந்தாரி
You May Also Like: