நாம் உயிர்களிடத்தில் காட்டும் அன்பு மற்றும் கருணையே இரக்கம் ஆகும். மனிதர்களிடத்தில் காணப்படும் உயர்ந்த குணங்களில் ஒன்றாக இரக்கம் காணப்படுகின்றது.
இந்த உலகில் மனிதர்களும் பிற உயிர்களும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு காரணம் இரக்கம் ஆகும்.
இரக்கம் வேறு சொல்
- கருணை
- ஈவு
- அருள்
- பரிதாபம்
- பரிவு
- அனுதாபம்
- நேசம்
- அன்பு
You May Also Like: