ஒருவர் சட்டத்தை மீறி செய்யப்படும் குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டப்பணமே அபராதம் ஆகும். குற்றங்களை பொறுத்து அபராத தொகை வேறுபடும்.
குற்றச்செயல்களை குறைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதை நோக்காக கொண்டே அபராதம் என்பது விதிக்கப்படுகின்றது. சட்டத்தை மதித்து சட்டங்களுக்கு இணங்கி நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.
அபராதம் வேறு சொல்
- தண்டம்
- குற்றம்
You May Also Like: