புதுமையான வித்தியாமான அல்லது நாம் எதிர்பாராத ஒன்றை அதிசயம் எனலாம். அதாவது பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக அதிசயம் இருக்கும்.
உலகின் ஏழு அதிசயங்கள் எனப்படும் தாஜ்மஹால், கொலோசியம், மச்சு பிச்சு, கிறிஸ்ட் தி மீட்பர், சிச்சென் இட்ஸா, பெட்ரா மற்றும் சீனாவின் பெரிய சுவர் பார்ப்பவரை பிரமிக்க வைக்கின்றது. இதனால் தான் இவற்றை உலகின் அதிசயங்கள் என்று அழைக்கப்டுகின்றது.
மேலும் நாம் எதிர்பாராத அல்லது கற்பனை செய்துகொள்ளாத நிகழ்வுகள் நடைபெறும் போது அவற்றையும் அதிசயம் என்றே கூறுகின்றோம்.
அதிசயம் வேறு சொல்
- வியப்பு
- பிரமிப்பு
- வினோதம்
- அற்புதம்
- புதுமை
- விந்தை
- விசித்திரம்
You May Also Like: