முடிவு வேறு சொல்

முடிவு வேறு பெயர்கள்

முடிவு என்பது நிறைவுற்ற இறுதி நிலையை குறிக்கும் அதேவேளை ஒருவர் எடுக்கும் தீர்மானங்களையும் குறிக்கின்றது. இது நாம் பயன்படுத்தும் இடத்தை பொறுத்து மாறுபடும்.

எடுத்துக்காட்டு:

காவிரி ஆற்றின் முடிவு வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. (இறுதி)

தாத்தா தனது இறுதி காலத்தை 90வது வயதுடன் முடித்துக்கொண்டு இயற்கை எய்தினார். (முடிவு)

நான் இந்த மாதம் ஊட்டி செல்வது என்பது எனது முடிவாகும். (தீர்மானம்)

மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க மாணவர்களுக்கு இலவச கல்வியை சிறந்த தரத்தில் வழங்குவது என்பது அரசால் எடுக்கப்பட்ட முடிவாகும். (தீர்வு)

முடிவு வேறு சொல்

  • ஈறு
  • அந்தம்
  • இறுதி
  • அறுதி
  • அந்தகம்
  • முற்று
  • கடை
  • எல்லை
  • நிறைவு
  • பூர்த்தி
  • தீர்வு
  • தீர்மானம்

You May Also Like:

சூரசம்ஹாரம் என்றால் என்ன

யோகா என்றால் என்ன