புரளி வேறு சொல்

புரளி வேறு பெயர்கள்

ஒரு நிகழ்வினை சோடித்து நடந்திராத விடையத்ததை நடந்தது போன்றும் தாம் நேரில் கண்டது போன்றும் கூறிக்கொள்வதே புரளியாகும்

உதாரணம்: அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறுதல் ஆகும்.

புரளி வேறு சொல்

  • வதந்தி
  • ஏனம்

You May Also Like:

தேர் வேறு பெயர்கள்